மண்ணின் இயல்பு

 வீடு கட்டப்படும் மனையின் மண்ணுக்கு முக்கியத்துவம் உண்டு. அதன் இயல்பிற்கேற்ப அங்கு வீடு கட்டி வாழ்பவர்கள் பலன் கிடைக்கும்.


உதாரணமாக மனையின் மண்ணின் நிறம் அல்லது இளம் மஞ்சளாக இருக்கும் ஆனால் நற்பலன்கள் ஏற்படும் அங்கு வீடு கட்டி வாழ்பவர்களுக்கு பலவகையான நன்மைகள் உண்டாகும் .


மண்ணின் நிறமானது சிவப்பாக இருந்தால் அங்கு வீடுகளில் வாழ்பவர்கள் சிறுசிறு நோய்களால் பாதிக்கப்படுவார்கள் ஆனால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது.


மனையின் மண் பழுப்பு நிறமாக இருந்தால் அங்கு வீடு கட்டுபவர்கள் சிறுசிறு நோய்களால் பாதிக்கப்படுவார்கள் ஆனால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது.


மணற்பாங்கான மனையில் வீடு கட்டுவதற்கு புகழ் செல்வாக்கு பெறுவார்கள் கலைஞர் அரசியலில் பங்கு பெரியோர்கள் போன்றவர்களுக்கு அத்தகைய மனை ஏற்றதாகும் ஏற்றதாகும். அவர்களுடைய வாழ்க்கையில் பலவகையான சிறப்புகள் உண்டாகும் ஆனால் அவர்களுடைய பொருளாதார நிலை சிறப்பாக இருக்காது.


மனையில் கருமணல் நிறைந்து இருந்தால் அங்கு வீடு கட்டி வாழ்பவர்களின் செல்வ நிலையை வேகமாக உயரும் பொன் பொருள் என்று நிறைய சேர்க்கும் வாய்ப்புகள் உண்டாகும்.


மனையில் பழுப்பு நிறம் நிறைந்து இருந்தால் அங்கு வீடு கட்டி வாழ்பவை செல்வாக்கு உயரும் செல்வம் பெருகும் ஆனால் அவருடைய வாழ்க்கை அமைந்திருந்தால் இருக்காது.


மனையில் குழாங்கள் நிறைந்து இருந்தால் அந்த வீட்டில் வாழ்பவர்கள் நிலையான வாழ்க்கை அமையாது அவர்களுடைய நிலையானது உயர்வதும் தாழ்வதும் ஆகியிருக்கும்.


மனையில் மண்ணால் கிடைக்கும் பலன்கள் ஒரு பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம் கொஞ்சம் மண்ணை எடுத்து அதில் நீரை சேர்த்து பிசைந்து அப்படியே வைத்துவிட வேண்டும் பிறகு மறுநாள் அதையெடுத்துப் பார்க்க வேண்டும்.அது நுரைத்துப் போயிருந்த அந்த வீடு கட்டுவதற்கு செல்வம் சேரும்.


மண்ணிலிருந்து தயிர் போன்ற வாடை வந்தால் அங்கு வீடுகட்டி வாழ்பவர்ளின் வாழ்க்கையில் இன்பங்கள் துன்பங்கள் மாறிமாறி உண்டாகும்.புளிப்பான வாடை வந்தால் அடிக்கடி வியாதியால் பாதிக்கப்பட்டவர்.நெய் போன்ற மனம் வந்தால் வாழ்க்கை பல சரிவுகள் உண்டாகும் 


பிசைந்து வைக்கப்பட்ட மண்ணிலிருந்து தேன் வாடை வீசினால்  வாழ்க்கை படிப்படியாக உயர்ந்த உன்னதமான நிலையை அடையம்.மண்ணிலிருந்து மீன் வாடை வந்தால் அவருடைய வாழ்க்கை மறுமையில் பாதிக்கப்படும் முன்னேற்றம் ஏற்படாது.

Comments

Popular posts from this blog

மண்ணில் இருக்கும் சகுனம் பார்த்தலும்

மனையடி சாஸ்திரம்